சென்னை : தமிழ் சினிமாவில் தற்போது பரபரப்பைக் கிளப்பி இருக்கும் விஷயங்களில் ஜெயம் ரவி -ஆர்த்தி விவாகரத்து விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக இருக்கிறது. அதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால், விவாகரத்து பற்றிய அறிவிப்பை ஜெயம் ரவி வெளியீட்டு இருந்தாலும் தன்னிடம் இது பற்றி எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என ஆர்த்தி ரவி அறிக்கை வெளியிட்டார். இதன் காரணமாகத் தான் இவர்களுடைய விவாகரத்துக்கு என்ன காரணம்? ஆர்த்தி எதற்காக இப்படியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் என்ற பல்வேறு […]
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள் இணையதளத்தில் உலா வருகின்றன. குறிப்பாக கோவாவை சேர்ந்த பாடகி கெனிஷாவுடன் ஜெயம் ரவியை இணைத்து கிசு கிசு கிளம்பியுள்ளது. இது தொடர்பாக நிருபர் களிடம் ஜெயம் ரவி நேற்று கூறியதாவது, “கெனிஷா ஆன்மிகவாதி, சைக்காலஜிஸ்ட். அவருக்கு பெற்றோர் கிடையாது. மன அழுத்தத்தில் இருந்த பலரை அவர் குணப்படுத்தி இருக்கிறார். அவர் மிகவும் நல்லவர். பாடகியுடன் என்னை தொடர்புபடுத்தி […]