#Breaking:தமிழை பயிற்று மொழியாக்க இயலாது – மத்திய அரசு தகவல்!

தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் தமிழை பயிற்று மொழியாக்க இயலாது என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள கேந்திரீய வித்யாலயா உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் தமிழை பயிற்று மொழியாக்க இயலாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழை கட்டாய பாடமாக்கவும்,பயிற்று மொழியாக்கவும் கோரிய கடம்பூரை சேர்ந்த செல்வகுமார் தொடர்ந்த வழக்கில்,மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் அந்தந்த மாநில மொழிகளை பயிற்று மொழியாக்க இயலாது என்று மதுரை … Read more

மாணவர்களுக்கு பாலியல் தொல்லை.! தலைமை ஆசிரியர் உட்பட 3 ஆசிரியை மீது வழக்கு.!

கடந்த நாட்கள் முன்பாக கோவையில் 11-ஆம் வகுப்பு மாணவன் வகுப்பறையில் பிறப்பு உறுப்பை பிடித்து இழுத்து துன்புறுத்தியதாக கூறப்பட்டது. தற்போது 2 மாணவர்களுக்கு பாலியல் தொல்லை தந்ததாக 3 ஆசிரியைகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன் கோவை மாவட்டம் சூலூர் என்ற பகுதியைச் சேர்ந்த ஒரு பள்ளியில் மாணவர் ஒருவர் 11-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவன். இவர் தினமும் வகுப்பறையில் சேட்டை செய்ததாகவும், பள்ளிக்கு செல்போனை எடுத்து வந்து, பாடத்தைக் கவனிக்காமல் செல்போனில் … Read more