பெங்களூர் : உள்ள கெம்பாபுரா ஹெப்பலில் உள்ள சிந்தி கல்லூரியில் புதன்கிழமை 22 வயது இறுதியாண்டு பி.ஏ மாணவர் பார்கவ் என்பவர் பாதுகாவலரைக் கத்தியால் குத்திக் கொன்றார் . இந்த சம்பவத்தில் பலியான ஜெய் கிஷோர் ராய் , 52, ஹுனசமரனஹள்ளியில் வசிப்பவர் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்ட கலாச்சார விழாவில் பார்கவ் தனது நண்பர்கள் சிலருடன் கலந்துகொண்டார் . பிற்பகல் 3 மணியளவில், பார்கவ் கல்லூரி […]