நாம் மாலை நேரங்களில் தேநீருடன், ஏதாவது ஒரு உணவை விரும்பி சாப்பிடுவதுண்டு. அந்த வகையில், தற்போது இந்த பதிவில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய கேழ்வரகு முறுக்கு செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை கேழ்வரகு மாவு ஒரு கப் கடலை மாவு ஒரு கப் பூண்டு விழுது ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள் ஒரு மேசைக்கரண்டி உப்பு அரை மேசைக்கரண்டி டால்டா ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஒரு கப் செய்முறை கேழ்வரகு முறுக்கு செய்வதற்கு தேவையான […]
கேழ்வரகில் உள்ள நமைகளும், மருத்துவ குணங்களும். நமது அன்றாட வாழ்வில் உணவு ஒரு முக்கியமான ஒரு இடத்தை பிடித்துள்ளது. ஆனால், அந்த உணவு நமக்கு ஆரோக்கியமானதாக இருப்பது நமது கையில் தான் உள்ளது. நமது முன்னோர்கள் தானிய வகைகளை விரும்பி சாப்பிட்டு வந்ததால் தான் அவர்கள் நீண்ட ஆயுளை பெற்று வாழ்ந்தனர். இந்நிலையில், கோடை வெயில் வாட்டி வதைக்க துவங்கியுள்ள நிலையில், வெயில் காலங்களில் நாம் அதிகமாக சாப்பிட வேண்டிய உணவு வகைகளில் கேழ்வரகு மிக முக்கியமான […]