அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களின் முன்னாள் ஆலோசகரான கெல்லியான் கான்வே தனது மகள் கிளாடியாவின் மேலாடை புகைப்படத்தை ட்வீட்டரில் கசிய விட்டுள்ளார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களின் முன்னாள் ஆலோசகரான கெல்லியான் கான்வே தனது மகள் கிளாடியாவின் மேலாடை புகைப்படத்தை இணையத்தில் கசிய விட்டதாக புகார் எழுந்துள்ளது. 16 வயதான கிளாடிய பிரபல டிக்டாக் நட்சத்திரம் ஆவார். இவர் தனது பெற்றோர்களான கெல்லியன்னே மற்றும் ஜார்ஜ் கான்வே ஆகியோருடன் நீண்ட காலமாக பகைமையில் […]