கொந்தகையில் நடைபெற்ற அகழாய்வில் 5 அடி உயரமுள்ள முழு மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், கீழடியில் 5 ஆம் கட்ட அகழாய்வு நடந்து முடிந்த நிலையில், தற்பொழுது 6 ஆம் கட்ட அகழாய்வு தொடங்கியது. இந்த ஆறாம் கட்ட அகழாய்வு தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில் கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வில் 7 குழிகள் தோண்டப்பட்ட நிலையில், அதில் 14 முதுமக்கள் தாழிகழும், 4 […]
கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில், 4 வகையான எடைக்கற்களை அறிஞர்கள் கண்டெடுத்துள்ளனர். இதனால் அங்கு வணிகம் நடைபெற்றதை உறுதி செய்ய முடிகிறது. சிவகங்கை மாவட்டம், கீழடியில் 5 ஆம் கட்ட அகழாய்வு நடந்து முடிந்த நிலையில், தற்பொழுது 6 ஆம் கட்ட அகழாய்வு தொடங்கியது. இந்த ஆறாம் கட்ட அகழாய்வு கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் என தெரிவித்த நிலையில், அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு வழக்கம்போல் தங்களின் அகழாய்வினை […]
கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில், சங்கு, கண்ணாடி வளையல்கள், கல்மணிகள் உள்ளிட்ட அணிகலன்கள் கண்டு எடுக்கப்பட்டதால் ஆய்வாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சிவகங்கை மாவட்டம், கீழடியில் 5 ஆம் கட்ட அகழாய்வு நடந்து முடிந்த நிலையில், தற்பொழுது 6 ஆம் கட்ட அகழாய்வு தொடங்கியது. இந்த ஆறாம் கட்ட அகழாய்வு கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் என தெரிவித்த நிலையில், அதற்கான பணிகளும் நடைபெற்று வந்தன. மார்ச் 24-ம் தேதி கொரோனா வைரஸ் தாக்கத்தால், அகழாய்வு […]
கீழடியில் தற்பொழுது நடைபெற்று வரும் 6ஆம் கட்ட அகழாய்வில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பெரிய விலங்கின் எலும்பு கூடுகளை கண்டுபிடித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், கீழடியில் த 5 ஆம் கட்ட அகழாய்வு நடந்து முடிந்த நிலையில், தற்பொழுது 6 ஆம் கட்ட அகழாய்வு தொடங்கியது. இந்த ஆறாம் கட்ட அகழாய்வு கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் என தெரிவித்த நிலையில், அதற்கான பணிகளும் நடைபெற்று வந்தன. மார்ச் 24-ம் தேதி கொரோனா வைரஸ் தாக்கத்தால், […]
கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில் பெரிய விலங்கின் எலும்புக்கூடு ஒன்று கண்டு எடுக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோன வைரஸ் அச்சம் காரணமாக, ஊரடங்கு அமலில் உள்ளது. தற்பொழுது நடைமுறையில் உள்ள ஐந்தாம் கட்ட ஊரடங்கு, சில தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து, கீழடியில் அகழாய்வு நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், அங்கு நடைபெற்று வந்த ஆய்வில் பெரிய வகை விலங்கின் எலும்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அதுகுறித்து ஆய்வுகள் நடைபெற்று வருவதாலும், […]
கும்பகோணத்தில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழ் ஆர்வலர்கள் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட அரிய வகைப் பொருட்களை காட்சிப்படுத்தும் விதமாக அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது வருகின்றனர். அதற்கான முயற்சியை தமிழக அரசு மேற்கொள்ளும். மேலும் கீழடியில் மார்ச் மாதத்திற்குள் அருங்காட்சியகம் தொடங்க நடவடிக்கை, இதற்காக ரூ3 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.கீழடியில் மொத்தம் 142 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.