கீழடியில் 10ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி எப்போது மேற்கொள்ளப்பட உள்ளது என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இது தொடர்பாக மத்திய, மாநில தொல்லியல் துறை கண்காணிப்பாளர்கள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் 9ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நிறைவு பெற்றது. இந்த நிலையில் கீழடி அகழ்வாராய்ச்சியை தொடர உத்தரவிடக்கோரி சென்னையை […]
உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவில் ஒளிர்ந்த தமிழ் நாகரிங்ககளின் சிறப்பு. துபாயில் கடந்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி முதல் சர்வதேச தொழில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் இந்தியா உள்பட 192 நாடுகள் பங்கேற்றுள்ளனர். 5 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த கண்காட்சி வருகிற 31-ந்தேதி வரை நடைபெற உள்ளது. அந்தந்த நாடுகள் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், அரங்குகள் அமைத்துள்ளன. அந்தவகையில் இந்தியா சார்பில் உள்ள அரங்குகளை மத்திய அமைச்சர் […]