சினிமாத்துறையில் இருக்கும் பிரபலங்களுடைய சிறிய வயது புகைப்படங்கள் சமீபகாலமாக வெளியாகி வைரலாகி கொண்டு இருக்கிறது. அந்த வகையில், தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் தனது அம்மாவுடன் சிறிய வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கிறார். சிறிய வயதில் பட்டு சட்டை அணிந்துகொண்டு கியூட்டாக சிரிக்கும் அவருடைய அந்த புகைப்படம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வைரலாகி வரும் அந்த புகைப்படத்தை பார்த்த […]