Tag: KEERTHI SURESJ

66வது திரைப்பட விழா! எந்தெந்த படத்திற்கு என்னென்ன விருதுக்கள்?!

66வது இந்திய தேசிய திரைப்பட விருது! எந்த படத்திற்கு என்னென்ன விருதுகள்?! சிறந்த நடிகராக அந்தாதுன் படத்திற்காக ஆயுஷ்மான் குரானாவுக்கும், உரி படத்தில் நடித்ததற்காக விக்கி கௌஷலுக்கும் [பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகையாக மகாநதி எனும் தெலுங்கு படத்தில் நடித்ததற்காக நடிகை கீர்த்தி சுரேஷிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த ஆக்சனுக்கான விருது கே.ஜி.எஃப் படத்திற்கும், சிறந்த ஸ்பெஷல் எஃபக்ட்டிற்கான விருது கே.ஜி.எஃப் படத்திற்கும் அவ் ( AWE ) பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக கருத்துள்ள திரைப்படமாக அக்ஷய் குமார் நடித்த […]

#KGF 2 Min Read
Default Image