சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷின் காதல் கதை சினித்துறையில் பல வதந்திகள் உண்டு. ஆனால், கீர்த்தி அதையெல்லாம்பெரியதாக எடுத்துக் கொள்ளாமல் தனது வேலையில் மட்டும் கவனம் செலுத்தி, பாலிவுட் வரை சென்றுவிட்டார். இந்த நிலையில், ஆண்டனி உடனான தனது 15 ஆண்டுகால காதல் கதையை முதல் முறையாக கீர்த்தி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அட ஆமாங்க… நடிகை கீர்த்தி சுரேஷ் தனது குழந்தை பருவ காதலரான ஆண்டனி உடனான உறவை உறுதிப்படுத்தியுள்ளார். கீர்த்தி சுரேஷ் தனது வருங்கால […]