குஜராத்தில் உள்ள அஹமதாபாத் நகரை சேர்ந்தவர் கீர்த்தி படேல் என்ற பெண், டிக்டாக்கில் வீடியோ ஒன்றில் ஆந்தையை கையில் பிடித்த படி வெளியிட்டுருந்தார். அதுவே தற்போது ஒரு சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இவர் கூகை என்ற ஆந்தையுடன் வீடியோ வெளியிட்டுள்ளார். கூகை ஆந்தை அழிந்து வரும் பறவை இனங்களில் ஒன்று. இதனால் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தில் உள்ள இவ்வகை ஆந்தையை அவர் வைத்திருந்தது குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகின்றது. குஜராத்தில் உள்ள அஹமதாபாத் நகரை சேர்ந்தவர் கீர்த்தி […]