சர்வதேச அளவில் 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர் சிறுமியர்களுக்கான ஸ்நூக்கர் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை, பில்லியார்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் கூட்டமைப்பு நடத்தியது. இதில் இந்தியாவை சேர்ந்த கீர்த்தனா எனும் சிறுமியும் கலந்து கொண்டார். இப்போட்டியில் முதல் சுற்றிலேயே நாக் அவுட் செய்து வெற்றி பெற்றார். அடுத்த போட்டியில், முதல் சுற்றில் தோற்றாலும்,அடுத்த சுற்றில் 3-1 என்ற கணக்கின் மூலம் வெற்றி கண்டார். பிறகு இறுதி போட்டியில் பெலரஸ் நாட்டின் அல்பினா லெஸ்சுக் என்பவரை 3-1 என்ற செட் கணக்கில் தோற்கடித்து வெற்றி […]
சமீபத்தில்இயக்குனரும்,நடிகருமான பார்த்திபன் மற்றும் நடிகை சீதா ஆகியோரது மகள் கீர்த்தனாவுக்கும் திரைப்பட எடிட்டர் ஸ்ரீகாந்த் பிரசாத்தின் மகன் அக்ஷசைக்கும் திருமணம் நடந்து முடிந்தது. இந்நிலையில் இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் வீட்டிற்கு நடிகர் தளபதி விஜய் நேற்று சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளார். பார்த்திபனின் மகள் கீர்த்தனாவுக்கும், மாப்பிள்ளை அக்ஷசைக்கும் பூங்கொத்து கொடுத்து திருமண வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.