தென்னிந்திய சினிமாவை கலக்கிய மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சாவித்திரி வேடத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அதேபோல, படத்தின் நாயகனா “ஜெமினி கணேசன்” வேடத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சமந்தா, விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே மற்றும் பலர் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தை அஸ்வின் நாக் […]