கடந்த சில காலங்களாக சீனாவை அச்சுறுத்தி வந்த இந்த கொரோனா வைரஸான, பல உயிர்களையும் காவு வாங்கிய நிலையில், தற்போது மற்ற நாடுகளிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. தற்போது, இந்தியாவிலும் 700-க்கும் மேற்பட்டவர்களை தாக்கியுள்ள நிலையில், இதனை தடுப்பதாற்காக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பிரபல இசையமைப்பாளரான எம்.எம்.கீரவாணி, கொரோனா சூழலில் இனிப்பு சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு குறையும். அதனால் இனிப்புகளை குறைத்து விட்டேன். அதற்கு பதிலாக இளைய ராஜாவின் பாடல்களில் […]