Tag: Keeladi Excavation

#BREAKING: நெல்லையில் ரூ.15 கோடியில் தொல்லியல் அருங்காட்சியகம் – முதல்வர் அறிவிப்பு!

கீழடியில் கிமு 4-ஆம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்த வெள்ளி காசு ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக முதல்வர் அறிவிப்பு. தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்து வருகிறார். அப்போது, நெல்லை நகரில் நவீன வசதிகளுடன் கூடிய ரூ.15 கோடி மதிப்பில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து பேசிய முதல்வர், கீழடி அகழாய்வு உலக அளவில் கவனத்தை பெற்றுள்ளது. கீழடி அகழாய்வு பணிகளை மத்திய அரசு பாதியில் […]

#Nellai 3 Min Read
Default Image