Tag: kedarjadhav

தலையில் கருப்புத் துணியுடன் அமெரிக்கால கோல்ப் விளையாடும் தோனி

உலகக்கோப்பை போட்டிக்கு பின்பு தனது ஓய்வை தோனி அறிவிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் இந்திய ராணுவத்தில் இரண்டு மாதங்கள் பயிற்சி பெற அனுமதி கிடைத்தது. இதனையடுத்து அவர் பாராசூட் ரெஜிமென்ட் வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டார் பின்பு அவர் காஷ்மீரில் உள்ள விக்டர் படையுடன் சேர்ந்து ரோந்து பணியிலும் மேற்கொண்டார். அதன்பின்பு தனது சொந்த ஊருக்குத் திரும்பிய தோனி ராணுவ வீரர்கள் போல் தலையில் கருப்பு துணியுடன்  இருக்கும் புகைப்படம் வெளியானது. தற்பொழுது தோனி அமெரிக்காவில் உள்ள கோல்ப் […]

america 3 Min Read
Default Image