அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட கேசி பழனிசாமிக்கு எந்த உரிமையும் இல்லை என அதிமுக மனு. கேசி பழனிசாமி தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்கக்கோரி அதிமுக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இதில், அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட கேசி பழனிசாமிக்கு எந்த உரிமையும் இல்லை. தேர்தல் ஆணையத்தின் உரிய விதிகளை பின்பற்றி தான் அவரை நீக்கியுள்ளோம். தன்னை நீக்கியது செல்லாது என 3 ஆண்டுகளுக்கு பின் அறிவிக்க எந்த முகாந்திரமும் இல்லை என்றும் […]
அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பு வழங்கப்படும் என்று கோவை மாவட்ட நீதிமன்றம் அறிவித்துள்ளது. கே.சி. பழனிசாமி கோவையில் வசித்து வருகிறார். இவர் அதிமுகவின் முன்னாள் எம்.பி. ஆவார்.அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்து பின்னர் ஒன்றாக சேர்ந்தபோது கே.சி.பழனிசாமிக்கு கட்சியில் செய்தி தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டது.அந்த சமயத்தில்தொலைக்காட்சி விவாதத்தில் ,மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிப்போம் என்று கருத்து தெரிவித்தார் .இதனால் கடந்த […]
அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி இன்று காலை கைது செய்யப்பட்டார். கே.சி.பழனிசாமிக்கு பிப்ரவரி 7 -ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. கே.சி. பழனிசாமி கோவையில் வசித்து வருகிறார். இவர் அதிமுகவின் முன்னாள் எம்.பி. ஆவார். அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்து பின்னர் ஒன்றாக சேர்ந்தபோது கே.சி.பழனிசாமிக்கு கட்சியில் செய்தி தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டது.அந்த சமயத்தில்தொலைக்காட்சி விவாதத்தில் ,மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிப்போம் என்று கருத்து தெரிவித்தார் […]