ரஜினிகாந்த் கட்சி தொடங்கினாலும், தொடங்கவிட்டாலும் அனைத்தும் அதிமுகவிற்கு சாதகமாகவே அமையும் -அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன், ரஜினிகாந்த் கட்சி தொடங்கினாலும், தொடங்கவிட்டாலும் அனைத்தும் அதிமுகவிற்கு சாதகமாகவே அமையும் என்றும் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்பதில் எந்த மாற்றமும் இல்லை எனவும் கூறியுள்ளார். இதுபோன்று, ரஜினி எதிர்காலத்தில் ஆதரவு கொடுத்தால் அது அதிமுகவுக்கு தான் இருக்கும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடப்படுகிறது. இதனிடையே, ஜனவரியில் புதிய […]