Tag: #KBalakrishnan

எதிர்க்கட்சித் தலைவர்களை மிரட்டிப் பணிய வைப்பதற்கான நடவடிக்கையாக இது உள்ளது – கே.பாலகிருஷ்ணன்

தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களின்,  வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 2-ம் தேதி முதல் வருமான வரித்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இவருக்கு சொந்தமான நிறுவனங்களில் வரி எய்ப்பு நடந்ததாக புகார்கள் எழுந்ததை தொடர்ந்து வருமானவரித்துறையினர் சோதனை தொடர்ந்தது. கடந்த 2ஆம் தேதி முதல்  தொடங்கிய சோதனை அவரது வீட்டில் நேற்று நிறைவுபெற்றது. சென்னை , திருவண்ணாமலை உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த வருமானவரித்துறை சோதனையானது நடைபெற்றது. அமைச்சர் வீடு, அலுவலகம், […]

#KBalakrishnan 4 Min Read
Kbalakrishnan

என்கவுண்டர் கொலை செய்யும் நடவடிக்கை நல்லது இல்லை – கே. பாலகிருஷ்ணன்

சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், வாச்சாத்தி விவகாரத்தில் மக்களுக்கு நியாயம் கேட்டு 30 ஆண்டு காலமாக  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்ட போராட்டம் நடத்தி வந்த நிலையில் வரலாற்று தீர்ப்பை பெற்றுத் தந்துள்ளது. இந்த வழக்கில் மக்களுக்கு தீர்ப்பு கிடைத்தாலும், வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். இந்த நிலையில் அண்ணாமலை நடத்திவரும் பாதயாத்திரை மக்களுக்காக நடத்தப்படவில்லை. மக்களிடையே மத மோதலை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுவதற்காக […]

#KBalakrishnan 3 Min Read
CPM State Secretary K Balakirshnan

வாச்சாத்தி வழக்கு : 30 ஆண்டுகால நீதி போராட்டம் வெற்றி.! CPI(M) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பாராட்டு.! 

1992 ஜூன் 20ம் தேதி தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி மலை கிராமத்தில் சந்தன மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக எழுந்த புகாரின் பெயரில் வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது வாச்சாத்தி மலை கிராம பெண்கள் 18 பேரை அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.  பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரில் 1995ல் 269 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தியது. இந்த வழக்கு விசாரணை தர்மபுரி மாவட்ட […]

#CPM 5 Min Read
CPM State Secretary K Balakirshnan

சாதிக்கு ஒரு சுடுகாடு என்று கட்டி அழுவது கொடுமையில்லையா? – கே.பாலகிருஷ்ணன்

குடியிருக்க மனைப்பட்டா கூட இல்லாமல் வாழ்கிற நிலையில், சாதிக்கு ஒரு சுடுகாடு என்று கட்டி அழுவது கொடுமையில்லையா? என கே.பாலகிருஷ்ணன் கேள்வி.  குடிநீர் மலம் கலந்த கொடுமையை கண்டித்து புதுக்கோட்டையில் நடந்துவரும் ஆர்ப்பாட்டத்தில், கே.பாலகிருஷ்ணன் அவர்கள் உரையாற்றியுள்ளார். அப்போது பேசிய அவர், தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவுகட்டி அரசமைப்பு சட்டத்தை அமலாக்குவதும், உயர்த்திப் பிடிப்பதும் அரசு நிர்வாகத்தின் கடமை. அதை செய்வதில் அரசு தவறினால். செங்கொடி இயக்கம் அதை செய்து முடிக்கும். ஒடுக்குமுறைகளை ஏற்றுக் கொண்டு அமர்ந்திருப்பது அமைதி […]

#KBalakrishnan 3 Min Read
Default Image

ஒற்றைத் தன்மையை நோக்கி நாட்டை நகர்த்திச் செல்கிறது ஒன்றிய அரசு – கே.பாலகிருஷ்ணன்

பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவை சிதைத்து, ஒற்றைத் தன்மையை நோக்கி நாட்டை நகர்த்திச் செல்கிறது ஒன்றிய அரசு என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  இந்தி பேசும் மாநிலங்களில் ஐஐடி, மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இந்தி பயிற்று மொழியாகவும், பிற மாநிலங்களில் பிராந்திய மொழிகள் பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும் என்று அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது. இதற்க்கு கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் இந்தி மட்டுமே பயிற்று மொழி.ஆங்கில வழி கல்வி […]

#KBalakrishnan 2 Min Read
Default Image

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தடை நியாயம்! – கே.பாலகிருஷ்ணன்

தமிழ் நாடு அரசிடமும், காவல்துறையிடமும் சட்டப்படி அனுமதி பெற்று திட்டமிட்டபடி மனித சங்கிலி போராட்டத்தை நடத்த முயற்சி செய்வோம் என கே.பாலகிருஷ்ணன் ட்வீட்.  அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெற உள்ள ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  பொது அமைதியை நிலைநாட்ட வேண்டியுள்ளதால் தமிழகத்தில் அக்டோபர் 2-ஆம் தேதி எந்த இடத்திலும் எந்த அமைப்பும் ஊர்வலம் நடத்த அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ். முறையீடு […]

- 7 Min Read
Default Image

மோடி ஆட்சியில் தொடரும் சீரழிவு! வரலாறு காணாத நெருக்கடியில் இந்திய பொருளாதாரம் – சிபிஎம் மாநில செயலாளர்

பாஜக அரசு சுயநல அரசியல் லாபத்தை நோக்கி மட்டுமே சிந்திக்கிறார்கள் என சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றசாட்டு. விலை உயர்வுக்கு ஊக்கம் அழித்துவிட்டு, தற்போது ஐயோ பணவீக்கம் என்று ஓலம் இடுகிறது மத்திய அரசு என சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மோடி ஆட்சியில் தொடரும் சீரழிவு. வரலாறு காணாத நெருக்கடியில் இந்திய பொருளாதாரம். இந்திய ரூபாயின் மதிப்பு உயரும், பெட்ரோல் விலை குறையும், ஆண்டுக்கு 2 கோடி […]

#BJP 7 Min Read
Default Image

மக்கள் தலையில் சுமையை ஏற்றுவதா? அரசுக்கு அவப்பெயரையே உருவாக்கும் – கே.பாலகிருஷ்ணன்

மின் கட்டண உயர்வை ரத்து செய்ய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வற்புறுத்தல் என மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ட்வீட். தமிழ்நாட்டில் கடந்த 8 ஆண்டுகளாக பின் மின்சார கட்டணம் உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் மின்வாரியத்துக்கான கடனில் ரூ.12,647 கோடி அதிகரித்துள்ளது. இதையடுத்து மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டணத்தை மாற்றி அமைக்கும் படி தமிழக மின்வாரியத்தை கேட்டுக்கொண்டது. அதன்படி தமிழகத்தில் மின்கட்டணத்தில் திருத்தம் செய்து இன்று […]

- 9 Min Read
Default Image

ஜி.எஸ்.டி பெயரால் அரிசியிலும் மண் அள்ளிப் போடுவதா! – கே.பாலகிருஷ்ணன்

மத்திய அரசு ஜி.எஸ்.டி வரிவிதிப்பு கொள்கையின் மூலம் மக்களின் அன்றாட வாழ்க்கையின் மீது பெரும் யுத்தத்தையே தொடுத்து வருகிறது என கே.பாலகிருஷ்ணன் அறிக்கை. மத்திய அரசு அரிசி மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு அறிவித்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து கே.பாலகிருஷ்னன் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு தனது மோசமான ஜி.எஸ்.டி வரிவிதிப்பு கொள்கையின் மூலம் மக்களின் அன்றாட வாழ்க்கையின் மீது பெரும் யுத்தத்தையே தொடுத்து வருகிறது. ஏற்கனவே பல்வேறு […]

#GST 7 Min Read
Default Image

ஆளுநரின் தேனீர் விருந்தில் பங்கேற்கமாட்டோம் – சிபிஎம் மாநில செயலாளர் அறிவிப்பு

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் குரலையும் தமிழக மக்களின் கோரிக்கைகளையும் ஆளுநர் புறக்கணிக்கிறார். தமிழ் புத்தாண்டையொட்டி தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிலையில், தமிழ் நாடு மக்களின் கோரிக்கைகளையும், மாநில அரசின் குரலையும் நிராகரிக்கும், தமிழக ஆளுநரின் தேனீர் விருந்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் […]

#CPM 4 Min Read
Default Image

#JustNow: ஏப்ரல் 19-ல் ஆர்ப்பாட்டம் – சிபிஎம் மாநில செயலாளர் அறிவிப்பு!

இந்தி மொழி விவகாரம், CUET நுழைவுத்தேர்வுக்கு எதிராக ஏப்ரல் 10-இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்பாட்டம். மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சிகளுக்கு எதிராகவும், மத்திய பல்கலை கழகங்களில் நுழைவு தேர்வினை புகுத்தி, தனியார் பயிற்சி மைய வணிகத்தை ஊக்குவிப்பதை கண்டித்தும் தமிழக முழுவதும் ஏப்ரல் 19 ஆர்ப்பாட்டம் நடைபெறும் சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அண்மையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘இந்தி தான் இந்தியாவின் மொழி’, ‘இந்தி […]

#CentralGovt 5 Min Read
Default Image

#BREAKING: சிபிஎம் மாநில செயலாளராக கே.பாலகிருஷ்ணன் மீண்டும் தேர்வு!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளராக கே.பாலகிருஷ்ணன் மீண்டும் இரண்டாவது முறையாக தேர்வு. மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளராக கே.பாலகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மதுரையில் நடைபெற்ற மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21-ஆவது மாநில மாநாட்டில் கே.பாலகிருஷ்ணன் இரண்டாவது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் ரங்கராஜன் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். மேலும், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு பொறுப்பில் இருந்து அ.சவுந்தரராஜன் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும், 21-ஆவது […]

#CPM 3 Min Read
Default Image

பதவி வெறி., கூட்டணி கோட்பாடுகளை மீறுவது ஆரோக்கியமானதல்ல – சிபிஎம் மாநில செயலாளர்

தமிழகத்தில் உள்ள மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று மறைமுகத் தேர்தல் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று பதவியேற்று வருகின்றனர். இருப்பினும், சில இடங்களில் கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக சார்பில் போட்டி வேட்பாளர்களாக நின்று வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு கூட்டணி கட்சிகள் திமுக தலைமையிடம் கோரிக்கை வைத்து வருகிறது. […]

#CMMKStalin 7 Min Read
Default Image

மதமோதலை உருவாக்கும் வகையில் கோவையில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் – கே.பாலகிருஷ்ணன்

மதமோதலை உருவாக்கும் வகையில் கோவையில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம்  உருவாக்கப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொது செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை. மதமோதலை உருவாக்கும் வகையில் கோவையில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம்  உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து காவல்துறையும் தமிழக அரசும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொது செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை, விளாங்குறிச்சியில் தனியார் பள்ளி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கோவையில் திட்டுமிட்டு மதமோதலை […]

#KBalakrishnan 5 Min Read
Default Image

ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கிய அனுமதி நீட்டிக்கும் அவசியம் இல்லை – கே.பாலகிருஷ்ணன்

ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கிய அனுமதி நீட்டிக்கும் அவசியம் இல்லை என கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் இரண்டாவது  அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த காலகட்டங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக பலர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஆக்சிஜன் தட்டுப்பாடுகளை போக்க பல்வேறு தனியார் அமைப்புகள்  ஆக்சிஜன் உற்பத்தி செய்து வழங்கி வந்தது. ஸ்டெர்லைட் ஆலை  ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் ஆக்சிஜனை உற்பத்தி செய்து இலவசமாக தர தயாராக இருப்பதாகவும் அதற்கு அனுமதி […]

#KBalakrishnan 6 Min Read
Default Image

#ElectionBreaking: மாநில உரிமைகள் பாதுகாக்கப்படும் – தேர்தல் அறிக்கையை வெளியிட்ட சிபிஎம்.!

சட்டபேரவை தேர்தலுக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. வரும் சட்டப்பேரவையில் திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திருப்பரங்குன்றம், கந்தர்வக்கோட்டை (தனி), திண்டுக்கல், கோவில்பட்டி, அரூர் (தனி), கீழ்வேளூர் (தனி) ஆகிய 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர் பட்டியலையும் அக்கட்சி அண்மையில் அறிவித்தது. இதனையடுத்து, இன்று வரும் சட்டபேரவை தேர்தலுக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என கூறப்பட்ட நிலையில், தற்போது அக்கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை […]

#ElectionManifesto 4 Min Read
Default Image

#ElectionBreaking: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு – கே.பாலகிருஷ்ணன்

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியீடு. திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி திருப்பரங்குன்றம், கந்தர்வக்கோட்டை (தனி), திண்டுக்கல், கோவில்பட்டி, அரூர் (தனி), கீழ்வேளூர் (தனி) ஆகிய தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிடுகிறது. இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சி […]

#CPM 3 Min Read
Default Image

அதிமுக – பாஜக கூட்டணியை வீழ்த்துவதே எங்கள் இலக்கு – கே.பாலகிருஷ்ணன் பேட்டி

அதிமுக – பாஜக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்பதால் இந்த உடன்பாட்டை ஏற்றுக்கொண்டோம் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக – மார்க்சிஸ்ட் கட்சி இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதன் பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய கே.பாலகிருஷ்ணன், திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளோடு இணைந்து பணியாற்றுவது என்ற கடமையை நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் ஒரு மாற்று ஆட்சி […]

#CPM 5 Min Read
Default Image

ஒரு பிரதமர் ஜாதியோடு இணைந்து தன்னை நரேந்திரன், தேவேந்திரன் என்று பேசலாமா? – கே.பாலகிருஷ்ணன்

அரசியல் ஆதாயத்திற்காக சாதிவெறியும், மதவெறியும் தூண்டிவிட்டால் இலங்கை போல தமிழகம் ஆகிவிடும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் பாலகிருஷ்ணன் அவர்கள், சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டார். அக்கூட்டத்தில் பேசிய அவர், வரும் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி  வீழ்த்தப்பட்ட வேண்டும். கூட்டணி சிதைவு ஏற்பட்டு விடாமல் திமுக பார்த்துக்கொள்ள வேண்டும். ஒற்றுமை தான் முக்கியம் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், எடப்பாடிபழனிசாமி 7 தமிழர்களை விடுதலை செய்யுங்கள்  அல்லது முடிவெடுங்கள் என்று தீர்மானம் […]

#ADMK 4 Min Read
Default Image

நாங்கள் கேட்பதை விட அவர்கள் கொடுப்பது குறைவாக உள்ளது – மார்க்சிஸ்ட்

தொகுதி பங்கீடு குறித்த அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு திமுக இன்னும் அழைக்கவில்லை என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திமுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி இன்னும் இறுதி முடிவு எட்டவில்லை. இன்று செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், வரும் சட்டமன்ற தேர்தலில் 3வது அணிக்கே வாய்ப்பு இல்லை என்றும் கமல் கூட்டணி பற்றி யோசிக்கவே இல்ல எனவும் கூறியுள்ளார். மேலும் நாங்கள் கேட்ட தொகுதிகளை […]

#CPM 2 Min Read
Default Image