இன்று முதல் “காசிரங்கா தேசிய பூங்கா” சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்படுகிறது. அசாம் மாநிலத்தில் உள்ள ‘காசிரங்கா தேசிய பூங்கா’ கொரோனா காரணமாக ஏழு மாதங்கள் கழித்து இன்று முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்படுகிறது. இதனை, அசாம் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் இந்த புகழ்பெற்ற பூங்காவை முறையாக மீண்டும் திறந்து வைக்கவுள்ளார். இந்நிலையில், மீண்டும் திறந்த பிறகு யானை சபாரிகள் கிடையாது. ஆனால், அவை நவம்பர் முதல் மீண்டும் தொடங்கும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. கொரோனா […]
அசாம் மாநிலத்தில் “காசிரங்கா தேசிய பூங்கா” அக்டொபர் 21 முதல் திறக்கப்படுகிறது. அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்கா ஏழு மாதங்கள் கழித்து நாளை முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்படுகிறது. கொரோனா தோற்று காரணமாக இது மார்ச் மாதத்தில் மூடப்பட்டது. இது, காசிரங்கா பூங்காவின் 112 ஆண்டு வரலாற்றில் நீண்ட கால பணிநிறுத்தம் ஆகும். இந்நிலையில், அசாம் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் நாளை இந்த புகழ்பெற்ற பூங்காவை முறையாக மீண்டும் திறந்து வைக்கவுள்ளார் என அந்த […]
கொரோனா தொற்றுநோய் மற்றும் மழைக்காலம் காரணமாக அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்கா மார்ச் 21 முதல் மூடப்பட்ட பின்னர் அக்டோபர் 21 முதல் மீண்டும் திறக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சுற்றுலாப் பருவத்திற்காக வருகின்ற அக்டோபர் 21 ஆம் தேதி காசிரங்கா தேசிய பூங்கா திறக்கப்படவுள்ளது. இந்த திறப்பு விழா காலை 11 மணி அளவில் தொடங்கப்படுகிறது. இந்த விழாவை அசாம் முதலமைச்சர் துவக்கிவைக்கவுள்ளார் என்று கே.என்.பி தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்த […]