இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் உள்ள மண்டபத்தை சேர்ந்த 4 மீனவர்களை விடுவித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த மார்ச் 24ம் தேதி எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மண்டபம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 4 பேரை விடுதலை செய்தது இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம். இந்த நிலையில், ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவையடுத்து விடுதலை செய்யப்பட்ட 4 பேரும் ஓரிரு நாளில் தமிழகம் வருவார்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் […]