ஹைதராபாத் : ஐபிஎல் போட்டிகள் என்றால் எந்த அளவுக்கு அதிரடியாக இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் விளையாடி காட்டியது என்றே சொல்லலாம். குறிப்பாக, ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த அணி என்ற சாதனையை படைத்திருந்தது. நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்கு எதிராக 287 ரன்கள் எடுத்து சாதனை படைத்தது. கடந்த சீசனில் அதிரடியாக விளையாடிய போதிலும் ஹைதராபாத் அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. ஐபிஎல் ரசிகர்கள் பலரும் […]
ஐபிஎல் 2025 : கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் அடுத்ததாக காத்திருக்கும் ஒரு தொடர் என்றால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியை கூறலாம். இதனையடுத்து, ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களும் 2025 சீசனுக்கு முன்னதாக இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ள மெகா ஏலத்திற்கு தயாராகி வருகின்றனர். அதற்கு முன்னதாக நேற்று (ஜூலை 31) இதற்கான கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கவனிக்கப்பட்ட விஷயங்களில் ஒன்று என்னவென்றால், வீரர்கள் ஒரு அணிக்கு தேர்வு செய்யப்பட்ட பிறகு லீக்கிற்கு வரவில்லை […]