இந்த 3 நாட்களுக்கு இந்தந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அப்டேட்!
சென்னை : தமிழகத்தில் வரும் ஜனவரி 30,31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய மூன்று நாட்களுக்கு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. வானிலை மையம் கொடுத்த தகவல் பற்றி பார்ப்போம்… அதன்படி, 30-01-2025: தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் […]