Tag: KAVIRY MANAGEMENT BOURD

காவிரி விவகாரம் தொடர்பாக அமைக்கும் ஆணையத்திற்கு முழு அதிகாரத்தையும் வழங்க வேண்டும் அன்புமணி வேண்டுகோள்..!

  காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அரசு அமைக்கும் ஆணையத்திற்கு அணைகளை நிர்வகிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டால் மட்டுமே சிக்கலைத் தீர்க்க முடியும் என, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அன்புமணி  வெளியிட்ட அறிக்கையில், “காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான வரைவுத் திட்டத்தின் திருத்தப்பட்ட வடிவத்தை உச்ச நீதிமன்றத்தில் இன்று மத்திய அரசு தாக்கல் செய்திருக்கிறது. வரைவுத் திட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்ட போதிலும், அவற்றால் பயனில்லை. […]

#ADMK 11 Min Read
Default Image