Tag: kavignarvairamuthu

பலருக்கு அவர் நம்மவர்! எனக்கு அவர் நல்லவர்! – கவிஞர் வைரமுத்து

கமல்ஹாசனின் 66-வது பிறந்தநாளையடுத்து கவிஞர் வைரமுத்து வாழ்த்து. பிரபல நடிகரும், அரசியல் கட்சி தலைவருமான கமலஹாசன் இன்று தனது 66-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து இவருக்கு வாழ்த்து தெரிவிக்க, அவரது ரசிகர்களும், தொண்டர்களும் காலையிலேயே அவரது வீட்டின் முன்பாக திரண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும், பல பிரபலங்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘பிறந்தநாள் என்பது சில மெழுகுவர்த்திகளை அணைப்பதல்ல. சில தீபங்களை ஏற்றுவது. […]

KamalHaasanBirthday 3 Min Read
Default Image

கொரோனாவை எதிர்கொள்! கவிஞர் வைரமுத்துவின் கவிதை!

கவிஞர் வைரமுத்து சினிமாவில் மட்டுமே அக்கறை செலுத்தாமல், சமூக அக்கறை கொண்டவராகவும் வளம் வருகிறார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கொரோனோ என்ற கொடுமையான வைரஸ் நோய் சீன மக்களை அச்சுறுத்தி வந்த நிலையில், இந்த நோய் தற்போது பல நாடுகளில் பரவியுள்ளது.  இதிலிருந்து தப்பிக்க பலரும் பல அறிவுரைகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது ட்வீட்டர் பக்கத்தில் இதுகுறித்து கவிதை ஒன்றினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், உணவை மருந்தாக்கு உடம்பை இரும்பாக்கு மூச்சுப் […]

#Corona 3 Min Read
Default Image