காவேரியில் இருந்து தமிழகத்திற்கு தேவையான நீரை உடனடியாக திறந்து விட கர்நாடக அரசுக்கு அம்மாநில முதல்வர் குமாரசாமி அவர்கள் உத்தரவிட்டுள்ளார். கர்நாடகாவில் காவேரி ஆற்றின் குறுக்கே அணை கட்டி நீர் சேமிக்கப்படுகிறது. இதனால் தமிழகத்திற்கு தேவையான நீர் கிடைக்காமல் ஒவ்வொரு வருடமும் திண்டாட்டம்ஏற்படுவது வழக்கம். இந்த பிரச்சனைகளுக்கு தீர்ப்பு காணும் வகையில் மத்திய அரசு காவேரி மேலாண்மை ஆணையம் அமைத்தது. இந்த ஆணையம் மூலம் தமிழகத்திற்கு தேவையான நீர் சரியான முறையில் பங்கிட்டு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த […]
கர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக காவிரியின் பிறப்பிடமான குடகு மாவட்டத்தில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் குடகு மாவட்டத்தில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் காவிரி ஆற்றின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு வசித்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது, இதனால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பியது. பருவமழை தொடங்கிய நிலையிலே அணைகள் வேகமாக நிரம்பியது. இதனையடுத்து தமிழகத்திற்கு […]