Tag: KAVERI DELTA

250 நாட்களுக்கும் மேலாக 100 அடி தண்ணீரை தேக்கி வைத்திருக்கும் மேட்டூர் அணை.!

கடந்த 250 நாட்களாக 100 அடிக்கும் மேலாக மேட்டூர் அணையில் தண்ணீர் தேங்கி இருக்கிறதால் வழக்கம் போல ஜூன் 12-இல் காவிரி டெல்டா சாகுபடிக்கு நீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. காவேரி டெல்டா பாசன வசதிக்காக வருடந்தோறும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். சென்ற ஆண்டு தண்ணீர் பற்றாக்குறை காரணமாக ஆகஸ்ட் மாதம் தான் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வருடம் மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் உள்ளதால் வழக்கம் […]

KAVERI DELTA 3 Min Read
Default Image

அவசர அவசரமாக காவிரி டெல்டா வயல்களில் எரிவாயு குழாய்கள்! டிடிவி. தினகரன் கண்டனம்!

காவிரி டெல்டா விவசாய பகுதிகளில் கெயில் நிறுவனம் எரிவாயு எடுப்பதற்காக விளை நிலங்களை கையகப்படுத்தி அவசர அவசரமாக அதற்காக குழாய் பாதிக்கும் வேலைகளில் இறங்கியுள்ளது. இதனால் அங்குள்ள விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனை குறித்து அமமுக கட்சி தலைவர் டிடிவி தினகரன் கூறுகையில், ‘ காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் கெயில் நிறுவனம் எரிவாயு குழாய்களை பதிக்கும் பணியில் தீவிரம் காட்டிவருவது கண்டனத்திற்கு உரியது.’ என குறிப்பிட்டார். மேலும், ‘விவசாயிகளின் எதிர்ப்பை மீறி அவசர அவசரமாக எரிவாயு […]

KAVERI DELTA 2 Min Read
Default Image