தற்போது தமிழ் சினிமாவில் படங்களை எடுத்து எடுப்பது ஈஸி. அதனை மக்களிடம் கொண்டு சேர்த்து அவர்களின் கவனத்தை ஈர்த்து வெற்றி பெறுவது மிகவும் கடினம். நல்ல படமாக இருந்தாலும் அதற்கு சரியான விளம்பரம் இன்மையால் அப்படம் தோல்வி அடைந்து விடுகிறது. இதனால் புதிதாக படம் எடுப்பவர்கள் எப்படியேனும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க பலவிதமான பிரமோஷன் வேலைகளில் இறங்கி வருகின்றனர். தற்போது புதிதாக சுரேஷ் ரவி என்பவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் காவல்துறை உங்கள் நண்பன். இப்படத்தை […]