பெண்கள், மூத்த குடிமக்கள் பாதுகாப்பு தரும் வகையில் காவலன் செயலியை கடந்த மாதம் காவல்துறை அறிமுகம் செய்யப்பட்டது. 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக பெசன்ட்நகர் சீனியர் சிட்டிசன் குரூப் தலைவர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இப்பவுள்ள காலகட்டத்தில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் வெளியில் சென்று வருவது மிகவும் அச்சத்தையும், பயத்தையும் தருகிறது, எங்கு எது நடக்கும் என்ற பயத்திலே சென்று வருகின்றனர். இதனால் அதை கருத்தில் கொண்டு, பாதுகாப்பு தரும் வகையில் காவலன் […]