இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இந்திய அணிக்காக 200-க்கு மேற்பட்ட கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டத்தை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அந்த அளவிற்கு இவருக்கென்று பல ரசிகர்கள் இருக்கிறார்கள். 27 வயதான ஸ்மிருதி மந்தனா இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் தொடர்ச்சியாக கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில், ஸ்மிருதி மந்தனா சமீபத்தில் இளம் கிரிக்கெட் வீரர் இஷான் கிஷனுடன் இணைந்து பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடத்தும் கோன் பனேகா […]