இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் 9 திரைப்படங்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் தொடக்கத்திலிருந்து திரையரங்குகள் மூடப்பட்டு, திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தபட்டது மேலும் சூரரைப் போற்று, பொன்மகள்வந்தாள், மூக்குத்தி அம்மன், ஆகிய பெரிய படங்கள் அனைத்தும் ஓடிடி இணையதளத்திள் வெளியாகும் நிலைக்கு தள்ளப்பட்டது. அதற்கு பிறகு சில தளர்வுகளுடன் திரையரங்குகள் திறக்க அனுமதித்த நிலையில் சில படங்கள் வெளியானது. இந்த நிலையில் தற்போது வருகின்ற 25ம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று திரையரங்குகளில் வெளியாகும் […]