Baahubali : Crown of Blood : பாகுபலி: கிரவுன் ஆஃப் ப்ளட் என்ற புதிய வெப் சீரிஸ்க்கான டிரைலர் வெளியாகியுள்ளது. இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான திரைப்படம் பாகுபலி. இந்த பாகுபலி படத்தை அடிப்படையாக கொண்டு ‘பாகுபலி: கிரவுன் ஆஃப் ப்ளட்’ ( Baahubali: Crown of Blood) என்ற பெயரில் அனிமேஷன் சீரிஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் வரும் மே 17-ஆம் தேதி […]
பாகுபலி படத்தில் சத்யராஜ் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தது பாலிவுட் நடிகரான சஞ்சய் தத்தை தான் என்று விஜயேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார். தென்னிந்திய சினிமாவை உச்சத்தில் எடுத்து சென்றது பாகுபலி திரைப்படம். எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் 2015ல் பாகுபலி படத்தின் முதல் பாகமும், 2017ல் பாகுபலி இரண்டாம் பாகமும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் மிகப் பெரும் வசூல் ரீதியாகவும் சாதனையை படைத்தது. இதில் முக்கிய வேடங்களில் பிரபாஸ், […]
தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி தனது நக்கலான உடல் மொழியால் ஹீரோவாக வளர்ந்து, தனது தனித்துவமான நடிப்பால் இந்திய சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் சத்யராஜ். இவர் தெலுங்கில் நடித்த பாகுபலி திரைப்படம் தமிழ் , ஹிந்தி , மலையாளம் என இந்திய மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இதில் இவர் ஏற்று நடித்த கட்டப்பா கதாபாத்திரம் இந்தியா முழுவதும் பிரபலம். இந்நிலையில் அந்த கதாபாத்திரத்தின் பெயரல குறிப்பிட்டு ‘கட்டப்பா இஸ் பேக் ‘ என்று […]
நடிகர் சத்யராஜ் ரஜினியே வில்லனாக அழைத்தும் நடிக்க மறுத்தவர். ஆனால், நடிகர் விஜய் நடித்த நண்பன் படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் அசத்தியிருப்பார். அதை தொடர்ந்து தலைவா படத்தில் அவருக்கு தந்தையாகவும் நடித்திருப்பார், இந்நிலையில் ஒரு சில வருடங்களுக்கு முன் விஜய்யு, சத்யராஜும் ஒரு ஆடியோ விழாவில் கலந்துக்கொண்டனர். அப்போது சத்யராஜ் பேசுகையில் ‘நான் பிரமாண்டமாக ஒரு வீடு கட்டினேன், என்னுடைய வீட்டில் என் மகன் என் புகைப்படத்தை தானே மாட்டியிருக்க வேண்டும். அவன் ரூம் முழுவதும் விஜய்யின் புகைப்படம் தான் […]