பீகாரில் நடைபெற்று வரும் இறுதி கட்ட வாக்கெடுப்பில் 100 வயது முதியவரை கட்டிலில் வைத்து அழைத்து சென்று வாக்களிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. பீகார் மாநிலத்தில் அக்டோபர் 28ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட வாக்குபதிவில் 55.69% வாக்குகளும், செவ்வாயன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குபதிவில் 55.70% வாக்குகளும் பதிவாகியிருந்தது . இதனை தொடர்ந்து மீதமுள்ள 78 இடங்களுக்கான மூன்றாம் கட்ட வாக்குபதிவு இன்று நடைபெற்று வருகிறது. இந்த இறுதி கட்ட வாக்கெடுப்பில் வாக்க்ளிப்பதன் […]