ஈரோடு மாவட்டத்தில் கடந்த 35 நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று அம்மாவட்ட ஆட்சியர் கதிரவன் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் கடந்த 35 நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று அம்மாவட்ட ஆட்சியர் கதிரவன் தெரிவித்துள்ளார். மேலும், வெளிமாநிலங்களை சேர்ந்த 1,500 பேருக்கும் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை என்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த 3,267 பேருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பிறகே அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர் எனவும் தெரிவித்துள்ளார். […]