நடிகை கஸ்தூரி அடுத்ததாக சன்டிவியில் ஒளிப்பரப்பாகும் அக்னி நட்சத்திரம் தொடரில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது. சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தற்போது சின்னத்திரையிலும் நடித்து வருகின்றனர் . அந்த வகையில் ராதிகா , குஷ்பூ, பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் சீரியலில் நடித்து குடும்ப ரசிகர்களையும் கையில் எடுத்துள்ளனர் .அந்த வகையில் தற்போது நடிகை கஸ்தூரி சன்டிவியில் ஒளிப்பரப்பாகும் தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது. தமிழில் பல படங்களில் நடித்த கஸ்தூரி […]
பிக்பாஸில் நிகழும் நாடகத்தை அப்பட்டமாக தோலுரித்து காட்டியதுடன் தனக்கு சோம் மற்றும் கேபி தான் பிடித்த போட்டியாளர்கள் என்று கஸ்தூரி கூறியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.நிகழ்ச்சியை குறித்து பல விமர்சனங்களை நெட்டிசன்களும் , முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்களும் கூறி வருகின்றனர்.அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் பல கருத்துக்களை பதிவிட்டு சர்ச்சைகளில் சிக்குபவர் கஸ்தூரி. நடிகையும் , முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான கஸ்தூரியிடம் , ரசிகர் ஒருவர் பிக்பாஸில் எலிமினேஷன் என்பது […]