Tag: KASIVISWANADHA SWAMY

வெகு விமர்சையாக காசிவிசுவநாத சுவாமி கோவிலில் தேரோட்டம்…!!பக்தர்கள் கூட்டத்தில் மிதந்து வந்த தேர்..!!!

 காசிவிசுவநாத சுவாமி கோவிலில் தேரோட்டம் வெகுசிறப்பாக நடைபெற்றது. தேரோட்டத்தில்  திரளான பக்தர்கள் மத்தியில் மிதந்து வந்த தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் புகழ்பெற்ற  காசிவிசுவநாத சுவாமி சமேத உலகம்மன் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவின்  9-ம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது.காலை 8.30 மணிக்கு உலகம்மன் தேருக்கு எழுந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினர்.இந்நிலையில் […]

devotion 3 Min Read
Default Image