சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது. தொடர் தோல்வி, புள்ளி பட்டியலில் கடைசி இடம் என அதள பாதளத்தில் CSK அணி சென்று கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு கைநழுவி சென்று விட்டது என்று தான் கூறப்படுகிறது. 8 போட்டிகளில் விளையாடி 2-ல் மட்டுமே வெற்றி பெற்று 6 போட்டிகளில் தோல்வி கண்டுள்ளது CSK . மீதம் உள்ள […]