Tag: kasi

காசியில் புதுப்பொலிவு பெரும் மகாகவி பாரதியார் வாழ்ந்த வீடு.! வாரணாசி கலெக்டர் அசத்தல் தகவல்.!

காசியில் 4 ஆண்டுகள் மகாகவி பாரதியார் வாழ்ந்த வீட்டை புதுப்பிக்கபட உள்ளது என வாரணாசி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.  மகாகவி பாரதியார் இந்திய முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்துள்ளார். அப்படி அவர் 1898ஆம் ஆண்டு முதல் 1902 ஆண்டு வரையில் உத்திர பிரதேச மாநிலம், வாரணாசி மாவட்டத்தில் காசியில் தனது அத்தை வீட்டில் தங்கி இருந்தார். அப்போது தான் ஹிந்தி, சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளை கற்று தேர்ந்தார். மேலும், அப்போது வாழ்ந்து வந்த பாலகங்காதர திலகர் […]

- 3 Min Read
Default Image

காசி : கட்டுமான தொழிலாளர்களுடன் உணவருந்திய பிரதமர்!

காசியில் கட்டுமான தொழிலாளர்களுடன் சேர்ந்து பிரதமர் மோடி உணவருந்தியுள்ளார். பிரதமர் மோடி அவர்கள் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தனது சொந்த தொகுதியான வாரணாசி சென்றுள்ள நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தை அடைந்ததும் அம்மாநில ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்கள் பிரதமரை வரவேற்றனர். இதனையடுத்து பிரதமர் கால பைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார். அதன் பின் காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு சென்றடைந்த பிரதமர் புண்ணிய நதியான கங்கையில் புனித நீராடி வழிபாடு நடத்தினார். […]

#PMModi 2 Min Read
Default Image

பெண்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட காசிக்கு 6 நாட்கள் போலீஸ் காவல்!

பெண்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட காசிக்கு 6 நாட்கள் போலீஸ் காவல். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள காசி என்பவர், சமூக வலை தளங்களில் உள்ள பெண்களை குறிவைத்து காதலிப்பது போல் நடித்து அவர்களை மிரட்டி பணம் பறித்த வழக்கில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  இதனை தொடர்ந்து, இவர் மீது 5 பெண்கள் உட்பட 6 பேர் புகார் அளித்திருந்த நிலையில் 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டார். பின் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட […]

#Arrest 3 Min Read
Default Image

பல பெண்களை ஏமாற்றிய காசி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!

நாகர்கோவிலை சேர்ந்த காசி மீது தற்பொழுது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோவிலில் வசித்து வரும் காசி எனும் சுஜித் பல பெண்களை காதலிப்பதாக ஏமாற்றி, ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து வைத்து மிரட்டுவதாக பெண் மருத்துவர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து, அவர் கந்து வட்டி வாங்கிருப்பதாகவும், மேலும் பலரை ஏமாற்றி இருப்பதாகவும் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் இந்த காசி […]

kasi 2 Min Read
Default Image

3 நாட்கள் காசியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசுக்கு அனுமதி!

பெண்களை ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நாகர் கோவிலை சேர்ந்த காசியை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறையினருக்கு மகளீர் நீதிமன்றம் உத்தரவு.  தனது இணையதள பக்கங்களில் கவர்ச்சியான தனது சிக்ஸ் பேக் கொண்ட புகைப்படம், பணபலம் ஆகியவற்றை பயன்படுத்தி பெண்களை மயக்கி நல்லவன் போல நடித்து மாட்டிக்கொண்டவர் தான் நாகர் கோவில் பகுதியை சேர்ந்த காசி.  இவரது உண்மை தன்மை அறிந்த மருத்துவம் பயின்றுள்ள காதலி காவல் துறையினருக்கு புகார் அளிக்கவே, வரிசையாக […]

kasi 2 Min Read
Default Image

பெண்களை ஏமாற்றிய நாகர்கோவில் காசி மீது தற்பொழுது புதிய புகார்!

பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்ததாக கைது செய்யப்பட்டுள்ள நாகர்கோவில் காசி மீது மேலும் ஒரு கந்துவட்டி புகார் கொடுக்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலை சேர்ந்த காசி என்ற சுஜித் எனும் இளைஞன் தன்னுடைய அழகாலும் சமூக வலைதள பலத்தையும் கொண்டு பல பெண்களை காதலிப்பதாகக் கூறி அவர்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வைத்து அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார். இது தொடர்பாக அண்மையில் தைரியமாக அவரை காதலித்து வந்த பெண் மருத்துவர் ஒருவர் போலீசில் புகார் அளித்திருந்தார். […]

kanthuvatti 3 Min Read
Default Image

ஆன்மிக சுற்றுலா சென்று வந்த 2 பெண்களுக்கு கொரோனா.!

தமிழகத்தில் இருந்து காசிக்கு ஆன்மிக சுற்றுலா சென்று வந்த 2 பெண்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்துகொண்டே இருக்கிறது. வைரஸ் பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் தற்போதுவரை 17,265 பேர் பாதிக்கப்பட்டு, 543 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் தமிழகத்தை பொறுத்தவரை கொரோனாவால் 1,477 பேர் பாதிக்கப்பட்டு, 15 பேர் உயிரிழந்த நிலையில், 411 […]

coronavirus 4 Min Read
Default Image

காசி யாத்திரை சென்ற முதியவர்கள்! மீண்டும் சொந்த திரும்ப இயலாமல் தவிப்பு! உதவி கரம் நீட்டிய பெரம்பலூர் எம்.பி!

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், வெளியூர் சென்றவர்கள் மீண்டும் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.  இந்நிலையில், பெரம்பலூர் பகுதியில் இருந்து 56 முதியவர்கள் காசிக்கு யாத்திரை சென்றுள்ளனர். ரயில் மூலமாக சென்ற நேரத்தில் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டதால் அவர்களால் தமிழகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.  […]

kasi 4 Min Read
Default Image