biggboss 3: வந்ததும் வச்சாங்களா ஆப்பு! கஸ்தூரிக்கு கொடுக்கப்பட்டுள்ள ஸ்பெஷல் பவர்!
உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மட்டும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்நிகழ்ச்சியின் துவக்கத்தில் மொத்தம் 16 பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். மேலும், பிக்பாஸ் வீட்டிற்குள் புதிய வரவாக கஸ்தூரி சங்கர் அவர்கள் வந்துள்ளார். இந்நிலையில் கஸ்தூரி சங்கர் அவர்கள் கூறுகையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் யாருக்கும் ஜெயில் […]