மக்களவையில் நேற்று ஒரு மசோதாவை நிறைவேற்றியது. இதன் கீழ் காஷ்மீர், டோக்ரி மற்றும் இந்தி, தற்போதுள்ள உருது மற்றும் ஆங்கிலம் தவிர, ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அதிகாரப்பூர்வ மொழிகளாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் அதிகாரப்பூர்வ மொழி மசோதா, 2020 உள்துறை இணை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டியால் நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஒருசிறிய விவாதத்திற்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது. உள்துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி கூறுகையில், ஜம்மு-காஷ்மீர் மக்களின் கோரிக்கையாக, அவர்கள் […]