காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து 35A ரத்து செய்யப்பட்டதற்கு பின்பு பீகாரை சேர்ந்த இரு இளைஞர்கள் காஷ்மீர் சகோதரிகளை திருமணம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். பீகாரை சேர்ந்த பர்வேஸ் மற்றும் வாசிம் என்ற இரு இளைஞர்கள் காஷ்மீரில் வேலை பார்த்து வந்துள்ளனர்.அப்பொழுது அவர்கள் காஷ்மீரை சேர்ந்த இரு சகோதிரிகளை காதலித்து வந்துள்ளனர். கடந்த புதன்கிழமை அவர்கள் அந்த இரு பெண்களை திருமணம் செய்துவிட்டு பீகாரில் உள்ள தங்கள் சொந்த ஊருக்கு வந்துவிட்டனர் .இதனையடுத்து அந்த பெண்ணின் தந்தை […]