நம் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள துருக்கி அதிபர் எர்டோகான் அந்நாட்டின் நடாளுமன்றத்தின் கூட்டு கூட்டத்தில் நேற்று பேசினார், அப்போது, பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இந்த வாரம் நடைபெற உள்ள உலக நிதி நடவடிக்கை பணிக்குழு (எப்ஏடிஎப்) கூட்டத்தில், சாம்பல் பட்டியலில் இருந்து பாகிஸ்தான் வெளியேறும் முயற்சிக்கு துருக்கி ஆதரவாக இருக்கும் என்று கூறினார். மேலும் கூறிய அவர், காஷ்மீர் பிரச்னையை போராலும், அடக்குமுறையாலும் தீர்க்க முடியாது என்றும்,. நீதி, நியாயம் இவற்றின் […]
காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது. இதனை குறிப்பிடும் வகையில் டெல்லி ஹோட்டலில் காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு சலுகை வழங்கபடுகிறது. இந்த சலுகைக்காக காஷ்மீர் மக்கள் தங்களுக்கான ஏதேனும் அரசாங்க அடையாள அட்டை காண்பித்தால் போதும், இந்த டெல்லி ஹோட்டலின் பெயர் ஆர்டோர் 2.O. இங்குதான் ‘ஆர்ட்டிகல் 370 எனும் தாளி’ வகை உணவு வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ.2,370 ( சைவம்), ரூ.2669 (அசைவம்). இங்கு காஷ்மீர் மக்களுக்கு மட்டும் 370 தள்ளுபடி […]
காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்த்து நீக்கப்பட்டு இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு லடாக் தலைநகராக கொண்டு ஒரு யூனியன் பிரதேசமும், ஜம்முவை தலைநகராக கொண்ட இன்னொரு யூனியன் பிரதேசங்களும் அறிவிக்கப்பட்டன. இதற்க்கு பலத்த விமர்சனங்களும், ஆதரவுகளும் பெருகி வருகிறன. அந்த மசோதா நிறைவேற்ற படத்தை தெடர்ந்து அங்கு சட்டம் இணையதள சேவை, தொலைபேசி சேவை முடக்கப்பட்டன. இந்த செயல் நாடு முழுவதும் விமர்சனத்துக்குள்ள்னது. இது குறித்து காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகர்விஜயகுமார் கூறுகையில், ‘விரைவில் ஜம்மு காஷ்மீரில் தொலைத்தொடர்பு […]
காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதிலிருந்து காஷ்மீர் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. காரணம், காஷ்மீர் யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டது பாகிஸ்தானுக்கு பிடிக்கவில்லை. இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தற்போது, காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டி இருப்பதாக, காஷ்மீர் ஆளுநர் தகவல் அளித்துள்ளார். மேலும், எல்லை தாண்டிய தாக்குதலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். தற்போது இதனை மீண்டும் உறுதிபடுத்தும் விதமாக தகவல் வெளியாகியுள்ளது. […]
காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதிலிருந்து காஷ்மீர் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. காரணம், காஷ்மீர் யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டது பாகிஸ்தானுக்கு பிடிக்கவில்லை. இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தற்போது, காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டி இருப்பதாக, காஷ்மீர் ஆளுநர் தகவல் அளித்துள்ளார். மேலும், எல்லை தாண்டிய தாக்குதலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து, ஆளும் பாஜக அரசு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்றியது. இந்த விவகாரம் இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக நாடுகள் மத்தியிலும் அதிர்வலையை ஏற்படுத்தியது. காஷ்மீர் விவகாரம் பற்றி நடிகர் விஜய் சேதுபஹியிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர், ‘ மக்கள் மீது அக்கறை செலுத்தலாம். ஆனால், ஆதிகாரம் செலுத்த கூடாது. பெரியார் கூறியது போல அடுத்தவர் வீட்டு பிரச்சனையில் நாம் […]
காஷ்மீரில் தற்போது உச்சகட்ட பதற்ற நிலை உருவாகியுள்ளது. பாதுகாப்பு வீரர்கள் அதிகரிக்கப்பட்டுள்ளனர். மக்களவையில் அமைச்சரவை கூட்டம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காஷ்மீரில் முன்னாள் முதலமைசார்கள், முப்தி, உமர் அப்துல்லா மற்றும் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் என பலரது வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு அவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். காஷ்மீரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதன் பெயரில் இந்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுளளது என கூறப்பட்டு வருகிறது.