பாகிஸ்தான் ராணுவத்தினரின் எல்லை விதிமீறல்கள் கடந்த ஆண்டை விட 50 – 60 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. – ஜம்மு-காஷ்மீர் மாநில டிஜிபி தில்பாக் சிங் . ஜம்மு-காஷ்மீர் மாநில டிஜிபி தில்பாக் சிங் உதம்பூர், ரியாசி ஆகிய பகுதிகளில் தலா ஒரு உடற்பயிற்சிகூடம் கட்டப்பட்டிருந்தது. அதனை மக்கள் பயன்பாட்டிற்க்கு திறந்து வைக்க சென்றிருந்தார். அப்போது அந்த பகுதிகளில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர், உதம்பூரில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த, டிஜிபி இந்தியா-பாகிஸ்தான் […]