காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையது அலி ஷா கிலானி காலமானார். காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையது அலி ஷா கிலானி அவர்கள், பல ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று காலை அவரது இல்லத்தில் கிலானியின் உயிர் பிரிந்துள்ளது. இவரது மறைவுக்கு, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி இரங்கல் தெரிவித்துள்ளார். கிலானி தடை செய்யப்பட்ட ஜமாத்-ஏ-இஸ்லாமி அமைப்பின் உறுப்பினராக இருந்தார். பின் பிரிவினைவாத சார்பு கட்சிகளின் கூட்டமைப்பான தெஹ்ரீக்-ஏ-ஹூரியத் அமைப்பை நிறுவினார். அதனை தொடர்ந்து, அனைத்துக் […]
பிரதமரை பார்க்க காஷ்மீரில் இருந்து 815 கி.மீ நடைபயணம் மேற்கொண்ட இளைஞன். காஷ்மீரை சேர்ந்த நஸீர் ஷா என்ற இளைஞன் கடந்த 2 நாட்களுக்கு முன்பதாக பிரதமர் மோடியை சந்திக்க ஸ்ரீநகரில் இருந்து, டெல்லி நோக்கி பயணம் மேற்கொண்டார். சுமார் 815 கி.மீ தொலைவிலான இந்த பயணத்தில், நேற்று 200 கி.மீ கடந்து உதம்பூரை வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ‘நான் பிரதமர் மோடியின் மிகப்பெரிய ரசிகன். சமூக வலைத்தளங்களில் கடந்த 4 ஆண்டுகளாக […]
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ராகுல் காந்தி காஷ்மீர் பயணம் மேற்கொள்கிறார். காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி 2 நாள் சுற்றுப்பயணமாக காஷ்மீர் செல்கிறார். அங்கு 2 நாட்கள் தங்கியிருந்து கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாகவும், ஜம்மு-காஷ்மீர் காங்கிராஸ் தலைவர் குலாம் அகமது அவர்கள் மகளின் திருமணம் நடைபெற உள்ளதால், இந்த திருமணத்தில் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், நாளை ஸ்ரீநகரில் காங்கிரஸ் கட்சியின் தலைமையகம் திறப்பு விழா நடக்க உள்ளதாகவும், அதை திறந்து வைத்த பின், காங்கிரஸ் […]
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான காஷ்மீர் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலமாக தீர்க்கலாம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்கள் தெரிவித்துள்ளார். இலங்கை பாகிஸ்தானுக்கு இடையேயான வர்த்தக முதலீட்டு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கன் அவர்கள் இலங்கை சென்றுள்ள நிலையில், இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் பேசிய இம்ரான்கான், தான் பிரதமராக 2018 ஆம் ஆண்டு பதவி ஏற்றவுடன் காஷ்மீர் பிரச்சினை குறித்து அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இந்தியாவிற்கு அழைப்பு விடுத்தேன் ஆனாலும் பதில் […]
காஷ்மீரை சேர்ந்தவள் என்பதால் பயங்கரவாதி என அழைப்பதாக பெண் குற்றசாட்டு கொடுத்துள்ளார். ஜம்மு காஷ்மீர் பகுதியை சேர்ந்த பெண் டெல்லியில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். இந்நிலையில் அந்த வீட்டின் உரிமையாளர் அந்த பெண்ணை பயங்கரவாதி என அழைப்பதாக வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் சமீபத்தில் ஒரு ஆணுடன் வீட்டுக்குள் நுழைந்த வீடு உரிமையாளர் பெண், தன்னை பயங்கரவாதி என அழைத்ததால் தான் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளானதாகவும் நேற்று வெளியில் சென்று விட்டு திரும்பி வந்து […]
பாகிஸ்தான் பிரதமர் வெளியிட்டுள்ள புதிய வரைபடத்தில் இந்தியாவின் காஷ்மீர் மற்றும் குஜராத் பகுதிகளையும் இணைத்து பாகிஸ்தானுக்கு சொந்தமான பகுதிகளாக குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் அண்மையில் அந்நாட்டின் புதிய மேப் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியாவின் பகுதிகளான காஷ்மீர் மற்றும் குஜராத்தில் ஜுனாகத் ஆகிய பகுதிகளை பாகிஸ்தானுக்கு சொந்தமாக பகுதிகளாக குறிப்பிட்டுள்ளார். இந்த வரைபடத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் பாகிஸ்தான் மக்களின் லட்சியத்தை இது நிறைவேற்றுவதாகவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்கள் தெரிவித்துள்ளார். ஆனால் பாகிஸ்தானின் இந்த […]
காஷ்மீரின் உள்ளூர் செய்தித்தாளின் முதற்பக்கத்தில் இலவச முகக்கவசம்! குவியும் பாராட்டுக்கள். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், மக்கள் வெளியே செல்லும் போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த ரோஷ்னி என்ற உருது செய்தித்தாள், தனது செவ்வாய்க்கிழமை பதிப்பின் முதல் பக்கத்தில் இலவச முககவசத்தை இணைந்திருந்தது. மேலும் கொரோனா பரவலுக்கு மத்தியில், மக்கள் கண்டிப்பாக முக […]
பாஜக தலைவர் வாசிம் அஹ்மத் பாரி, அவரது தந்தை பஷீர் அகமது, சகோதரர் உமர் பஷீர் ஆகியோர் திட்டமிட்டே சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். பாஜக தலைவர் வாசிம் அஹ்மத் பாரி, அவரது தந்தை பஷீர் அகமது, சகோதரர் உமர் பஷீர் ஆகியோர் வீட்டின் அருகே கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். மூவரும் கடையில் இருந்த போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்த மூவரும் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். இந்நிலையில், இதுகுறித்து காஷ்மீர் காவல்துறை […]
நாம் அனைவரும் காஷ்மீர் என்றாலே உடனடியாக நினைப்பது பனிப்பொழிவை தான். காஷ்மீரின் சிறப்பு அம்சம் என்னவென்றால், அது ஆப்பிள்கள் தான். காஸ்மீரில் விளையும் ஆப்பிள்களின் சுவையே தனித்தன்மையுடன் காணப்படும். இந்நிலையில், காஷ்மீரில் புல்வாமா மற்றும் சோஃபியான் மாவட்டங்களில், இதுவரை இல்லாத பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் அங்குள்ள ஆப்பிள் மரங்களில் பனி படர்ந்திருப்பதால், பனிபொழிவின் எடையை தாங்க முடியாமல், ஆப்பிள் மரங்களின் கிளைகள் உடைந்து விழுகின்றன. ஆப்பிள் விளைச்சலில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்னை விவசாயிகளை பெரிதளவில் பாதித்துள்ளது. இதுவரையில், இந்த […]
பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லடாக்கில் உள்ள லீவில் ராணுவ கண்காட்சியை துவங்கி வைத்தார். அதன் பின் அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து 370-வது பிரிவை நீக்கும் முயற்சியில், பாகிஸ்தான் சர்வதேச சமூகத்தை ஒன்று திரட்டும் பணியில் தோல்வி அடைந்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், பாஸ்கிஸ்தான் ஆக்கிரமிப்பு, காஷ்மீர், கில்ஜித்தை ஆக்கிரமித்து வைத்து கொண்டு காஷ்மீர் உரிமை இல்லாத பாஸ்கிஸ்தான் ஒப்பாரி வைப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகை அமலாப்பால் தமிழசினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் ஆடை திரைப்படம் வெளியானது. இப்படம் மக்கள் மத்தியில் கலவையான கருத்துக்களை பெற்றுள்ளது. இப்படத்திற்கு எதிர்ப்புகள் எழுந்தாலும், பலர் வரவேற்பும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதற்க்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிற நிலையில், நடிகை அமலாபால் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். நடிகை அமலாபால் இதுகுறித்து தனது […]