Tag: KASengottaiyan

பொதுத்தேர்வுகள் எப்போது நடைபெறும் ? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது?  என்று அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.  நவம்பர் 16-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்தது.ஆனால் அரசின் இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இதுகுறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், 50%-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பிள்ளைகளை திறக்க வேண்டாம் என தெரிவித்தனர். இதனையடுத்து, தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு […]

KASengottaiyan 3 Min Read
Default Image

“அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான காலம் நீடிக்கப்படுகிறது!” – அமைச்சர் செங்கோட்டையன்

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம், கோபி செட்டிபாளையம் அருகே வெள்ளாங்கோவிலில் வேளாண் கூட்டுறவு கடன் தொகையை விவசாயிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக நூலகங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் எனவும், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான காலம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

GovtSchool 2 Min Read
Default Image

ஜெயலலிதா வழியில் முதலமைச்சர் பழனிசாமி ஆட்சி உள்ளது – அமைச்சர் செங்கோட்டையன்

ஜெயலலிதா வழியில் தற்போதைய  முதலமைச்சர்  பழனிசாமி ஆட்சி நடைபெற்று வருகிறது  என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது.ஆனால் அதிமுகவில் அண்மைக்காலங்களாகவே யார் முதல்வர் வேட்பாளர் ?  சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் கட்சியின் நிலைப்பாடு என்ன என்று  சர்ச்சைகள்  கிளம்பி வருகிறது.குறிப்பாக முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பான மோதல்  முதலமைச்சர் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் இடையே  அதிகரித்து வருகிறது. செயற்குழுக் […]

AIADMKCMCandidate 3 Min Read
Default Image

பள்ளிகள் திறப்பு எப்போது? – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தற்போது சாத்தியமில்லை என்று  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக பள்ளிகள், கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. தற்போது 4ம் கட்ட ஊரடங்கில் பலவேறு தளர்வுகள் அளிக்கப்பட்டும், பள்ளி, கல்லூரிகளுக்கு ஏற்கனவே உள்ள தடை தொடரும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனால் சமீப காலமாக ஆன்லைன் மூலம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு பிரத்தியேக […]

KASengottaiyan 4 Min Read
Default Image

திமுகவில் இணைந்த அமைச்சர் செங்கோட்டையன் அண்ணன் மகன்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் அண்ணன் மகன் திமுகவில் இணைந்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது.தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் அண்ணன் மகன் திமுகவில் இணைந்துள்ளார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஈரோடு வடக்கு மாவட்டத்தை சேர்ந்த  அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் அண்ணன் மகன் குள்ளம்பாளையம்  கே.கே.செல்வன் மற்றும் […]

#DMK 2 Min Read
Default Image

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ! அறிவிப்பை வெளியிடுகிறார் முதலமைச்சர்

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து நாளை முதலமைச்சர் அறிவிக்க உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.  தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிகள் திறப்பு குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் […]

KASengottaiyan 3 Min Read
Default Image

மதிப்பெண் அடிப்படையிலே 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் -அமைச்சர் செங்கோட்டையன்

மதிப்பெண் அடிப்படையிலே 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்  செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள், வழக்கம் போல் மதிப்பெண்கள் அடிப்படையில் தான் வெளியிடப்படும் என்று  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வேண்டாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு. அதில் மாற்றம் இல்லை என்று தெரிவித்துள்ளார்  கிரேடு முறையில்  […]

#Exam 2 Min Read
Default Image

நேற்றொன்று அறிவித்து, இன்று அதை மாற்றி, நாளை திரும்பப்பெறும் வழக்கத்தை விட வேண்டும் – கமல்ஹாசன்

நேற்றொன்று அறிவித்து, இன்று அதை மாற்றி, நாளை திரும்பப்பெறும், தன் வழக்கத்தை விட வேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால்,பள்ளிகள் திறக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மாணவர்களின் நலன்கருதி பல பள்ளி நிர்வாகம், ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.ஏற்கனவே தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.இதனோடு மட்டுமின்றி பொதுத்தேர்வு எழுதவுள்ள அனைத்து மாணவர்களும் தாங்கள் பெற்ற காலாண்டு மற்றும் […]

#KamalHaasan 5 Min Read
Default Image

12-ஆம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கான தேர்வு தேதி இன்று அறிவிக்கப்படும் -அமைச்சர் செங்கோட்டையன்

12-ஆம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கான தேர்வு தேதி இன்று அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தலை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு, நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.இதனிடையே தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத முடியாமல் போனது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், 12ம் வகுப்பு பொதுத் தேர்வை  34,482 மாணவர்கள் எழுதவில்லை .718 […]

coronavirus 2 Min Read
Default Image

#BREAKING : ஜூலை 13-ஆம் தேதிக்கு பிறகு ஆன்லைன் வகுப்புகள் -அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

 ஜூலை 13-ஆம் தேதிக்கு  பிறகு ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.  கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால்,பள்ளிகள்திறக்கமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மாணவர்களின் நலன்கருதி பல பள்ளி நிர்வாகம், ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.ஏற்கனவே தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.இதனோடு மட்டுமின்றி பொதுத்தேர்வு எழுதவுள்ள அனைத்து மாணவர்களும் தாங்கள் பெற்ற காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி […]

KASengottaiyan 3 Min Read
Default Image

தமிழகத்தில் பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம் – அமைச்சர் செங்கோட்டையன்

தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொன்டே தான் இருக்கிறது இந்நிலையில் பள்ளி, மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடுத்துள்ளது தமிழக அரசு. அந்த வகையில் மாணவர்கள் மத்தியில் எப்போ பள்ளிகள் திறக்கும் என்ற எதிர்பார்ப்புகளும் இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் உள்ளது இதனால் முதல்வருடன் ஆலோசித்த பின் 12ஆம் வகுப்பு […]

KASengottaiyan 2 Min Read
Default Image

மதிப்பெண்களில் குளறுபடி செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை – அமைச்சர் செங்கோட்டையன்

மதிப்பெண்களில் குளறுபடி செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் நாடு முழுவதும் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் 10 வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனிடையே காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்படுவதால் தனியார் பள்ளிகள் குளறுபடியில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது.இந்நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் […]

KASengottaiyan 2 Min Read
Default Image

#BREAKING : ஜூலை முதல் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவு – அமைச்சர் செங்கோட்டையன்

ஜூலை மாதம் முதல் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது.இதனால் தேர்வு தாள்களை திருத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது நிறைவுபெற்றுள்ளது.எனவே தேர்வு முடிவுகள் எப்போது என்று கேள்வி அதிகம் எழுந்து வந்தது. இந்நிலையில் இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், ஜூலை மாதம் முதல் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் எனக்கூறினார்.மேலும் […]

examresult 2 Min Read
Default Image

#BREAKING: ஜூன் 1ம் தேதி முதல் 10ம் வகுப்பு பொது தேர்வு -அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

தமிழகத்தில் ஜூன் 1-ஆம் தேதி முதல் 10 ஆம் வகுப்பு பொது தேர்வு என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். ஜூன் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை பொது தேர்வு நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.  கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சமயத்தில் பள்ளிகள்,கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.மேலும் நாடு முழுவதும் நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், சிபிஎஸ்சி […]

KASengottaiyan 4 Min Read
Default Image

நாளை ஒளிபரப்பை தொடங்குகிறது மாணவர்களுக்கான தனிச் சேனல்

நாளை முதல் பள்ளி மாணவர்களுக்கான கல்வி தொலைக்காட்சி ஒளி பரப்பாக உள்ளது. பல்வேறு நலத்திட்டங்கள் தமிழக பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த திட்டங்கள் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறையில் மாணவர்களுக்கு தனிச் சேனல் தொடங்கப்படும் என்று தெரிவித்தார். இதன் பின் மாணவர்களுக்கான தனி சேனலின் ஒளிபரப்பு ஆகஸ்ட் 26-ஆம் தேதி முதல் தொடக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது . இந்த சேனலுக்கு கல்வி […]

#ADMK 3 Min Read
Default Image

நீட் தேர்வு வேண்டாம்; ஆனாலும் நீட் தேர்வை எதிர்கொள்ள மாணவர்களுக்கு பயிற்சி

நீட் தேர்வு வேண்டாம் என்பதே தமிழக அரசின் கொள்கை, ஆனாலும் நீட் தேர்வை எதிர்கொள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஆனால் கடந்தமுறை 1100க்கும் மேல் மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வு தோல்வியடைந்ததால் அரியலூர் அனிதா என்ற ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவி உயிரிழந்தார்.இதனால் தமிழகத்தில் நீட் தேர்விற்கு தடை கோரி தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். எனினும் தமிழகம் முழுவதும் நீட் தேர்வு […]

#NEET 2 Min Read
Default Image