குழந்தைகளுக்கு பாயாசம் என்றால் மிகவும் பிடிக்கும். நாம் பண்டிகை நாட்களில் அதிகமாக பாயாசம் செய்வது வழக்கம். தித்திக்கும் சுவையில் கசா கசா பாயசம் செய்வது எப்படி? தித்திக்கும் சுவையில் கசா கசா பாயசம் செய்வது எப்படி என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறிவோம். தேவையான பொருட்கள்: கசகசா –5 டீஸ்பூன் (லேசாக வறுத்தது) ஏலக்காய் – 5 சர்க்கரை – 1 கப் நெய் – தேவையான அளவு தேங்காய் பால் – 1 கப் காய்ச்சிய […]