வெங்கட்பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கி இருக்கும் ’கசட தபற’ ஆந்தாலஜி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் சிம்பு தேவன் தமிழ் சினிமாவில் 23- ஆம் புலிகேசி படத்தை இயக்கி மிகவும் பிரபலமானவர்.இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக இவர் இயக்கத்தில் அடுத்ததாக கசடதபற எனும் ஆந்தாலஜி படம் தயாராக உள்ளது. இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு தங்களது பிளாக் டிக்கெட் கம்பெனி மூலம் தயாரித்துள்ளார். நீண்டகாலமாக இந்த திரைப்படம் இதில் வெளியாகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு […]
சிம்பு தேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள கசடதபற படம் சோனி லைவ் OTT தளத்தில் வெளியாக உள்ளதா அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் 23- ஆம் புலிகேசி படத்தை இயக்கி மிகவும் பிரபலமானவர் இயக்குனர் சிம்பு தேவன். இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் சிம்பு தேவன் அடுத்ததாக இவர் இயக்கத்தில் அடுத்ததாக கசடதபற எனும் திரைப்படம் தயாராக உள்ளது. இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு தங்களது பிளாக் டிக்கெட் கம்பெனி மூலம் தயாரித்துள்ளார். நீண்டகாலமாக இந்த திரைப்படம் இதில் […]