கர்வா சௌத் விரதத்தின் போதும் சர்கியில் சேர்க்க வேண்டிய 5 உணவுகள். கர்வா சௌத் என்பது கணவனின் ஆயுள் நிலைக்க வேண்டும், ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று பெண்கள் இருக்கும் விரதம் ஆகும். வட இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இந்த விரதம் அதிகமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரதம் இருக்கும் பெண்கள் காலையில் சூரியன் உதயமாக முன்னிருந்து மாலையில் சந்திரன் உதயமாகும் வரை உண்ணாமல் நோன்பு இருப்பர். இந்த விரதம் ஐப்பசி மாத பௌர்ணமி முடிந்து நான்காவது நாளில் […]