சிலருக்கு கருவாடு என்றால் கொள்ளை பிரியம். ஆனால் ஒரு சிலருக்கு அதன் வாடை பிடிக்காது. மீன் குழம்புக்கு நிகரான சுவையைக் கொடுக்கும். இதை கெட்டியாக கலர்ஃபுல்லாக தெருவே மணக்க மணக்க கருவாட்டுக் குழம்புசெய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள் நல்லெண்ணெய்= 5 ஸ்பூன் கடுகு= ஒரு ஸ்பூன் வெந்தயம்= ஒரு ஸ்பூன் சீரகம்= ஒரு ஸ்பூன் பச்சை மிளகாய்= 5 சின்ன வெங்காயம்= கால் கிலோ தக்காளி = 3 பூண்டு=5 மிளகாய்த்தூள்= ஒரு ஸ்பூன் […]