இந்த திரைப்படத்தை இயக்குனர் ராகுல் இயக்குறார். மேலும் இந்த திரைப்படத்தில் எஸ்.எஸ். ராஜேந்திரன் பேரன் அறிமுகமாக உள்ளர். மேலும் கணேஷ் ராகவேந்திரா இந்த திரைப்படத்தில் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் இந்த திரைப்படம் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். சமூக வலைத்தளங்களில் பெண்கள் பாதிக்கப்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம். இந்த திரைப்படத்தின் டைட்டில் ‘கருத்துக்களை பதிவு செய்” என வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பாராளுமன்ற தலைவரான தொல். திருமாவளவன் தற்பொழுது வெளியிட்டார். […]